கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு
கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
மத்திய அரசின் திட்டங்களை பெற வானதி சீனிவாசனுக்கு வாக்களியுங்கள்- ஜி.கே.வாசன் பிரசாரம்

தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என்று தி.மு.க. தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வாக்கு சேகரிக்க விரும்புகிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
‘துக்கடா’ அரசியல்வாதி என்பதா?- கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

கஷ்டப்பட்டு உழைத்து பெரிய இடத்திற்கு வந்துள்ள என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கமல் பேசியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தொண்டர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்த மத்திய மந்திரி

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்தார்.
விஜய் பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.
மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க- கமல்ஹாசன் மீது நமீதா மறைமுக தாக்கு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.
வாழ்க்கையில் ஆட்டோவில் ஏறாதவர் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகிறார்- கமல்ஹாசன் மீது ராதாரவி தாக்கு

வானதி சீனிவாசன் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக தி.மு.கவின் பி டீமாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார் என்று ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார்.
வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்... நான் வெற்றி பெற்றவுடன் கிடைக்கும் என்று சொன்ன அரசியல்வாதி

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்பேட் எப்போது வரும் கேட்டிருக்கிறார்.
‘தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்’- வானதி சீனிவாசன் பேட்டி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து அதிமுக முடிவு எடுக்கும்- வானதி சீனிவாசன்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை வகிக்கிறது. புதிய கட்சிகள் சேருவது குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
ஐந்து வெற்றிக்கு துணை நின்ற படைப்பாளி - ஒளிப்பதிவாளர் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

எனது முதல் ஐந்து வெற்றிகரமான படங்களுக்கு துணை நின்ற நிவாஸின் மரணம் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.