பிரதமர் மோடி பற்றி காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீண்டும் சர்ச்சை பேச்சு
நெல்லையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேட்டை மல்லிமார் தெருவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவிலில் வேணு வனத்தில் சுவாமி தோன்றிய நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் மூங்கிலுக்கு நடுவே சுவாமி எழுந்தருளினார்.
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ந்தேதி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் மனுதாக்கல்

பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்

அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பாடல் பெற்ற சைவசமய தலமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது.
பத்ர தீப திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது

பத்ர தீப திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் திருநடன காட்சி

நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் நடராஜர் திருநடன காட்சி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி- திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லையப்பர் கோவில் தீர்த்தவாரி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த ரசிகர்கள்

நெல்லையில் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றினர்.
நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.