12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்.. வைரலாகும் நயன்தாரா பட டீசர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடித்துள்ள அடுத்த படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.
நயன்தாரா படத்தை எடுப்பது குறித்து தோனி தரப்பு விளக்கம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாரா படத்தை தோனி தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்

நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ரூ.50 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது.
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்ததாக அம்மா அவதாரம் எடுத்துள்ளார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
திருமணம் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் அவருடைய காதலி நயன்தாரா குறித்தும் அவர்களின் திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தியேட்டரில் பார்க்க வந்த நயன்தாராவை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா

நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்கு சென்று எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
“ரெண்டு பேரையும் தான் லவ் பண்றேன்” - கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி பட புரோமோ

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் புரோமோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்

நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நயன்தாரா இருவரும் கட்டியணைந்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
சமந்தாவுக்கு கேக் ஊட்டிய நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்

ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது போலீஸில் புகார்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா இடத்தை பிடிக்கும் பிரபல நடிகை

நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க தயாராகி வருகிறார்.
அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா

வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாரா ரகசிய திருமணம்?.. வைரலாகும் புகைப்படம்

நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக ரசிகர்கள் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.