மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் இருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகல்
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.
முதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்துள்ளார்.