கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்- சென்னையில் 3 நாட்கள் மலர் கண்காட்சி
ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் இருந்து 200 வகையான மலர்கள் கொண்டு வரப்பட்டு சென்னையில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கருணாநிதியின் முழு உருவ 16 அடி உயர வெண்கல சிலை: ஜூன் 3ந்தேதி திறக்கப்படுகிறது

கருணாநிதிக்கு இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே உயரமான சிலையாக இந்த சிலை அமைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் சிலை அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கருணாநிதியின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாளாக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் டுவிட்டர் பதிவு

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தயாரிப்பாளர், நடிகர் டி.ஜி.குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்

செல்ஃபி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டி.ஜி.குணாநிதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
தசரா

ஶ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “தசரா” படத்தின் முன்னோட்டம்.
சோதனைகள், அவதூறுகளை கடந்து மக்களின் பேரன்போடு சாதனைகள் படைத்துள்ளோம்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சோதனைகள், அடக்குமுறைகள், அவதூறுகள் அத்தனையும் கடந்து மக்களின் பேரன்போடு எத்தனை சாதனைகள் படைத்துள்ளோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நாளை மாலை கருணாநிதி உருவசிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.