திருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்
நித்யானந்தா அவ்வப்போது ஏதாவது ஒரு கடவுளை போல வேடம் அணிந்து புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டு வந்தார். ஏற்கனவே சிவனாகவும், கால பைரவராகவும் வேடமிட்டு இணைய தளத்தில் பகிர்ந்தார்.
காதல் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை - வைரலாகும் வீடியோ

நடிகை அனிதா ஹசானந்தனி, கடந்த 2013-ம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல்

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை

தமிழில் தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை, தனது குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கி உள்ளார்.
நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்தது

தமிழில் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
ரசிகர்களுக்காக கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்ட சாந்தினி

தமிழில் சித்து பிளஸ் 2 படத்தில் நடிகையாக அறிமுகமான சாந்தினி, ரசிகர்களுக்காக கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.