வீடியோ வெளியிட்டு குட் நியூஸ் சொன்ன நதியா
80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நதியா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார்.
சிம்பு - கவுதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் நடிக்கும் நதியா

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக்கில் நடிகை நதியாவும் நடிக்க உள்ளார்.
5 ஆண்டுகளுக்கு பின் தமிழ் படத்தில் நடிக்கும் நதியா

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நதியா, தற்போது பிரபல இயக்குனரின் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
நதி

அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு... நடிகை நதியா மகிழ்ச்சி

80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாக நடிகை நதியா தெரிவித்துள்ளார்.