முன்னா
இயக்குனர் சங்கை குமரேசன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘முன்னா’ படத்தின் முன்னோட்டம்.
ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார்

ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் என்று பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பட விழாவில் கூறியிருக்கிறார்.