படுக்கையறை காட்சி பற்றி கேள்வி.. கடுப்பான மாளவிகா மோகனன்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது.
கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்த நடிகர் உயிரிழந்துள்ளார்.
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் மோகன் கத்ரா பொறுப்பேற்பு

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பதவிக்காலம் நிறைவடைந்ததால், புதிய செயலாளராக வினய் மோகன் கத்ரா இன்று பொறுப்பேற்றார்.
விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்

விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
செல்வராகவன் படத்தின் பெயரை அறிவித்த 'திரெளபதி' இயக்குனர்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கும் அடுத்த படத்தின் பெயரை அறிவித்துள்ளார்.
இந்தியா தனது இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: மோகன் பகவத்

இந்தியா தனது இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி செய்பவர்கள் விலகி செல்ல வேண்டும் என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.
15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் சாத்தியமாகும் - ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் - ஜெகன்மோகன் ரெட்டி சர்ச்சை பேச்சு

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் பலரை சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்தார்.
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தனது மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினார்.
ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் மோகன்

80களில் முன்னணி நடிகராக வலம் வந்த மோகன், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார்.
மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மியூசிக் சிங்கிள்

இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, இயக்கியுள்ள மியூசிக் சிங்கிளை சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்டுள்ளனர்.
விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

எப்.ஐ.ஆர் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன் தாஸ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலிப்பதை உறுதி செய்த கவுதம் கார்த்திக்

கடல், ரங்கூன், இவன் தந்திரன் படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த கவுதம் கார்த்திக், தான் காதலிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
மோகன் தாஸ்

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன் தாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
மாறன் டிரைலரை வெளியிட்ட தனுஷ் ரசிகர்கள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் படத்தின் டிரைலரை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனில் சிக்கினேனா? பிரபல நடிகை விளக்கம்

மலையாளப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா மோகன், தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.