அஜித்தின் ‘வலிமை’ குறித்து அஸ்வினிடம் கேட்ட மொயின் அலி - வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தன்னிடம் வந்து வலிமை குறித்து கேட்டதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியை சமாளிப்பது எப்படி என தெரியவில்லை? - மொயீன் அலி

இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரில் விராட் கோலியை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.