கீர்த்தி சுரேஷ் - மோகன்லால் நடித்துள்ள ரூ.100 கோடி பட்ஜெட் படம்.... ரிலீஸ் தேதி மாற்றம்
கீர்த்தி சுரேஷ் - மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்.... ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.