கமலின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பஹத் பாசில்

மலையாள நடிகரான பஹத் பாசில் தமிழில் ஏற்கனவே வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குட் நியூஸ் சொன்ன லோகேஷ் கனகராஜ்... குவியும் வாழ்த்துகள்

விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்?

நடிகர் பிரபாஸ், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமை வாய்ந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குனர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை பிரபல இயக்குனர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்கும் லாரன்ஸ்?

மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
‘வலிமை’ வினோத் உடன் ‘மாஸ்டர்’ லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

இளம் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜும், ஹெச்.வினோத்தும் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு - லோகேஷ் கனகராஜ்

விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு என்று கூறியிருக்கிறார்.
கமலின் ‘விக்ரம்’ படத்துக்கு முன் பிரபல நடிகரின் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

கமலின் ‘விக்ரம்’ படத்தை இயக்குவதாக இருந்த லோகேஷ் கனகராஜ், அதற்கு முன் பிரபல நடிகரின் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
‘மாஸ்டர்’ நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு பாலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு

தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வரும் லோகேஷ் கனகராஜுக்கு பாலிவுட்டில் மவுசு அதிகரித்துள்ளதாம்.
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - லோகேஷ் கனகராஜ்

திருப்பூரில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்த லோகேஷ் கனகராஜ், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி?

மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.