மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர்களை சேர்த்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுங்கள்- நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு
சினிமா சூட்டிங்கில் இருந்தாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தே ஆன்லைன் கூட்டங்கள் வாயிலாகவும் கட்சி நிர்வாகிகளை கமல் சந்திக்க தவறுவது இல்லை என்கிறார்கள் கட்சியினர்.
முதல் இடத்தை தக்க வைத்த கமல்

அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” வெளியாகி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
காண்டு மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல.. கமலின் புதிய பாடலை விமர்சித்த கஸ்தூரி

கமலின் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள 'பத்தல பத்தல' பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை நடிகை கஸ்தூரி விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
குத்தாட்டம் போட்ட கமல்.. முதல் இடம் பிடித்த விக்ரம்

நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் 'பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
'விக்ரம்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
உழைப்பாளர் தினம்- கமல்ஹாசன் வாழ்த்து

சர்வதேசத் தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்கு பாதுகாப்பாய் நிற்கிறது என்று கமல்ஹாசன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்

“சனி, ஞாயிறன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்” என்ற அறிவிப்பையும் விரைவில் வெளியிட்டு, படிப்படியாக அதனை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
15 மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆட்களை தேடும் கமல் கட்சி

கமல்ஹாசன் கட்சிக்கு 15 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என அறிக்கை வெளியாகி இருக்கிறது.
துணைவேந்தர்கள் நியமன மசோதாவுக்கு கமல் வரவேற்பு

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை- கமல்ஹாசன்

கிராமசபை கூட்டங்களை வருடத்துக்கு 6 ஆக உயர்த்திய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உள்பட 9 பேர் நியமனம்

தேர்தலில் வெற்றிப்பெற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள் நேற்று நடைப்பெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கட்சியை வலுப்படுத்த அதிரடி திட்டங்கள்- கமல்ஹாசன் விரைவில் சுற்றுப்பயணம் செல்கிறார்

வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என கட்சியினரை கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கமல் கட்சி மாநில செயலாளர் பொன்னுசாமி விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மாநில செயலாளரும், தொழிற்சங்க பேரவை தலைவருமான பொன்னுசாமி விலகி உள்ளார்.
கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி வார்டுகளில் டெபாசிட் இழந்த மக்கள் நீதி மய்யம்

உள்ளாட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியால் இனி வரும் எதிர்கால தேர்தல்களை எண்ணி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கமல்ஹாசனின் எடுபடாத தேர்தல் கோஷங்கள்- ஒரு வார்டு கூட கிடைக்காததால் கடும் அதிர்ச்சி

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இனி எதிர்காலம் இருக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசியல் விமர்சகர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியை அந்த ரீதியிலேயே விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் - கமல்ஹாசன்

கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டமான உண்மை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நகரத்திலும் வார்டு சபை அமைய வேண்டும்: கட்சியின் 5-ம் ஆண்டு துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு

டிராபிக்கை நிறுத்தி வைப்பது நமது வேலை இல்லை. சரியாக வேலை செய்யாத அரசை ஸ்தம்பிக்க வைத்து நிற்க வைப்பதுதான் நம் வேலை என கமல்ஹாசன் தெரிவித்தார்.
‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்- கமல்ஹாசன்

பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்ககோரி கமல் கட்சியினர் போராட்டம்

தமிழக தேர்தல் ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்ய கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னையில் நாளை மக்கள் நீதி மய்யத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா

மக்கள் நீதி மய்யத்தின் 5-ம் ஆண்டு தொடக்கவிழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது.