iFLICKS தொடர்புக்கு: 8754422764
Kamal News
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இம்முறை சிறிய மாற்றம் செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 19, 2020 18:14

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி?

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி?

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள ‘எவனென்று நினைத்தாய்’ படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 18, 2020 11:46

அமெரிக்க ஜனாதிபதி -துணை ஜனாதிபதி தேர்தலில் வென்றதும் முதல் கையெழுத்து இதற்குதான் - கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி -துணை ஜனாதிபதி தேர்தலில் வென்றதும் முதல் கையெழுத்து இதற்குதான் - கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் வென்றதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே முதல் கையெழுத்து என கமலா ஹாரிஸ் கூறி உள்ளார்.

செப்டம்பர் 17, 2020 14:02

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

செப்டம்பர் 16, 2020 19:03

கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு இதுவா?

கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு இதுவா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

செப்டம்பர் 16, 2020 12:41

கொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

செப்டம்பர் 16, 2020 10:51

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் நீருக்குள் மூழ்கி உயிரிழப்பு

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் நீருக்குள் மூழ்கி உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் கால் தவறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்தார்.

செப்டம்பர் 14, 2020 23:35

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? - கமல்ஹாசன் கேள்வி

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? - கமல்ஹாசன் கேள்வி

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்டம்பர் 12, 2020 15:41

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 11, 2020 19:19

சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகிறார்.

செப்டம்பர் 10, 2020 14:06

கமலா ஹாரிசால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது - டிரம்ப் காட்டம்

கமலா ஹாரிசால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது - டிரம்ப் காட்டம்

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது என டிரம்ப் கூறியுள்ளார்.

செப்டம்பர் 09, 2020 01:33

இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ண முடியாது - கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன்

இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ண முடியாது - கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன்

இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களால் பண்ண முடியாது என்று நடிகர் கமலுக்கு நடிகை மீரா மிதுன் வீடியோ மூலம் சவால் விடுத்துள்ளார்.

செப்டம்பர் 08, 2020 20:19

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பில் டிரம்பை நம்ப மாட்டேன்- கமலா ஹாரிஸ்

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பில் டிரம்பை நம்ப மாட்டேன்- கமலா ஹாரிஸ்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் டிரம்பை, கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

செப்டம்பர் 06, 2020 10:32

3 வது அணி முயற்சி- பிக்பாஸ், சினிமா மூலம் பிரசாரம் செய்ய கமல்ஹாசன் அதிரடி திட்டம்

3 வது அணி முயற்சி- பிக்பாஸ், சினிமா மூலம் பிரசாரம் செய்ய கமல்ஹாசன் அதிரடி திட்டம்

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் பிக்பாஸ், சினிமா மூலம் பிரசாரம் செய்ய கமல்ஹாசன் அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.

செப்டம்பர் 05, 2020 12:43

பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடக்கம்... புதிய தகவல்

பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடக்கம்... புதிய தகவல்

நடிகர் கமல் தொகுத்து வழங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எப்போது தொடங்க இருக்கிறது என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 03, 2020 21:44

கட்சி நிர்வாகி மரணம்- கமல்ஹாசன் இரங்கல்

கட்சி நிர்வாகி மரணம்- கமல்ஹாசன் இரங்கல்

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் மறைவுக்கு கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 03, 2020 11:32

பிக்பாஸ் சீசன் 4 - பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை

பிக்பாஸ் சீசன் 4 - பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை

விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 01, 2020 20:09

நம் அலட்சியம் மற்றவர்களுக்கு ஆபத்தாகி விடக்கூடாது - கமல்ஹாசன் வேண்டுகோள்

நம் அலட்சியம் மற்றவர்களுக்கு ஆபத்தாகி விடக்கூடாது - கமல்ஹாசன் வேண்டுகோள்

வெளியே வரும் போது நமது அலட்சியம் மற்றவர்களுக்கு ஆபத்தாகி விடக்கூடாது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செப்டம்பர் 01, 2020 15:50

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் திடீர் மாற்றம்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் திடீர் மாற்றம்

விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31, 2020 21:43

அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர்- மகள் குறித்து டிரம்ப் கருத்து

அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர்- மகள் குறித்து டிரம்ப் கருத்து

கமலாஹாரீசை விட 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர் என்று மகள் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 30, 2020 12:31

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store