‘இந்தியன் 2’ விவகாரம் - இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கு
இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதமாவதற்கு காரணம் இதுதான் - காஜல் அகர்வால் சொல்கிறார்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
‘இந்தியன்-2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது? - ஷங்கர் விளக்கம்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தாமதமாகும் ஷூட்டிங்... ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்?

ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், முக்கிய பிரபலம் ஒருவர் படத்தில் இருந்து விலகியுள்ளாராம்.
கமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம்.