நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி... பாக். பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார் இம்ரான் கான்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன.
இந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயார் - இம்ரான்கான் அறிவிப்பு

இந்தியாவுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.
இலங்கை அதிபருடன் இம்ரான்கான் சந்திப்பு - வர்த்தகம், சுற்றுலாவை பெருக்குவது பற்றி ஆலோசனை

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார். வர்த்தகம், சுற்றுலா குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அரசு முறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை சென்றார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி?

இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்ட இம்ரான்கான் அரசு அனுமதி

பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் எனது கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது - சொல்கிறார் இம்ரான்கான்

பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்- அவசர சட்டத்துக்கு இம்ரான்கான் ஒப்புதல்

பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் அவசர சட்டத்துக்கு அதிபர் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.