இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி - இயக்குனர் பா.இரஞ்சித்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் பா.இரஞ்சித், சமீபத்தில் நடந்த இளையராஜாவின் சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.
‘கருப்பு திராவிடன்’ பரபரப்பை ஏற்படுத்திய யுவன் சங்கர் ராஜா

இளையராஜாவின் கருத்து சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா காலில் விழுந்து ஆசிப்பெற்ற விஜய் சேதுபதி

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
மோடியை புகழ்ந்ததால் இளையராஜாவை கொச்சைப்படுத்துவதா?- பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

துயரங்களை அனுபவித்து அவற்றை கடந்து தானும் முன்வந்து தன் மக்களையும் முன்னேற்றியவர்களை நன்றியுடன் பார்ப்பது நல்லவர்களின் குணம் என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இளையராஜாவின் சர்ச்சை கருத்து.. வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் சர்ச்சை கருத்து சமூக வலைத்தளத்தில் விவாதமானது இதற்கு மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுக்கு விருது.. குவியும் பாராட்டுக்கள்

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா படத்திற்கு தடை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

இளையராஜா இசையமைத்துள்ள படத்தை தணிக்கை குழு தடை செய்துள்ள விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இளையராஜாவின் மறுபக்கம்.. நெகிழ்ந்த பிரபல இசையமைப்பாளர்

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவை குறித்து பிரபல இசையமைப்பாளர் பதிவிட்டுள்ளார்.
உன்னை மேடையில் சந்திக்கிறேன் - பதிலளித்த இளையராஜா

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.ரகுமானின் பதிவிற்கு பதிலளித்த இளையராஜா

ஏ.ஆர்.ரகுமானின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா பதிவிட்டிருக்கிறார்.
இளையராஜாவின் 1417வது படம்.. போஸ்டர் வெளியிட்ட யுவன்

இளையராஜா இசையமைக்கும் 1417-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
சூப்பர்மேன், பேட்மேன் படங்களை பற்றி பேசிய இளையராஜா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் முக்கிய இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா சூப்பர்மேன், பேட்மேன் படங்களை உதாரணம் காட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.