ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின
ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 149 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
வெற்றிக்கான பெருமை பந்துவீச்சாளர்களையே சேரும் - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை புதிய பேட்ஸ்மேன் வரும்போது, மும்பை வான்கடே போல் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முடியாது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த கொல்கத்தா - ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார் ஷாருக்கான்

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் மும்பையிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக பென் ஸ்டோக்ஸ் திகழ்கிறார்.
ஐபிஎல் 2021 - கொல்கத்தாவை 10 ரன்களில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி அசத்த மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
சஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்தும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய ஐபிஎல் அணியினர்

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஐபிஎல் அணியினர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சனுக்கு இடமில்லையா?- கொந்தளித்த ரசிகர்கள், விளக்கம் அளித்த பயிற்சியாளர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜாஃப்ரா ஆர்சர் உடனடியாக திரும்ப அவசரம் காட்டமாட்டோம்: குமார் சங்கக்கரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாஃப்ரா ஆர்சர்> கையில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
ராஜஸ்தான்-பஞ்சாப் மோதல் - முதல் வெற்றி யாருக்கு?

ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். ஒளிபரப்பு மூலம் ரூ.3,800 கோடி வருமானம் - 10 வினாடிக்கு விளம்பர கட்டணம் ரூ.14 லட்சம்

ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐ.பி.எல். ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசி சாதனை படைக்க வேண்டும் - ஜோஸ் பட்லர் விருப்பம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்குவதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது.
மிடில் ஆர்டர் சொதப்பல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்

நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அந்த் ரஸல், மோர்கன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தாவிற்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஆடுகளம் அதிக அளவில் ட்ரையாக உள்ளது. இந்த ஆடுகள் சற்று வித்தியாசமானது. நாங்கள் பந்து வீச்சை தேர்வு செய்கிறோம் என டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.
இரவு 7.30 மணிக்கு போட்டியை தொடங்கியதால் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு பாதிப்பு - டோனி விளக்கம்

தொடக்க ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் சி.எஸ்.கே.ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐ.பி.எல். போட்டிகளில் சி.எஸ்.கே.வுக்கு எதிராக தவான் 862 ரன் குவிப்பு

ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் 3-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐதராபாத்-கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் மோதிய ஐ.பி.எல். ஆட்டங்களில் கொல்கத்தா 11-ல், ஐதராபாத் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.