சாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்
சாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
10 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட்டில் இன்று நேரடி விசாரணை தொடங்கியது

10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஜனவரி 11-ந் தேதி வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வருகிற ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு - ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
ரவிச்சந்திரன் பரோல் கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெயை சில்லரையாக விற்க ஐகோர்ட்டு தடை

கலப்பட எண்ணெய் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய மதுரை ஐகோர்ட்டு, சமையல் எண்ணெயை சில்லரையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.