தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

குறைந்த விலையை அரசு நிர்ணயித்து இருந்தபோதிலும், தங்கத்திற்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்- நீதிபதிகள் கருத்து

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?- ஐகோர்ட்டு கேள்வி

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கோவில் நிலத்தில் கட்டக்கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை டிசம்பர் 9-ந் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் கற்கக்கூடாதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் இன்று விடுமுறை

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த செயல்கள் மனநல பிரச்சினைகளின் வெளிப்பாடு -நீதிமன்றம்

குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ போலீசாருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.
நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட தொழில் அதிபருக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட தொழில் அதிபர் பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது - ஐகோர்ட் அதிருப்தி

தமிழக அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்?- ஐகோர்ட் கேள்வி

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
வாகனங்களில் வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டும் குற்றவாளிகள் -உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டனர்- டிஜிபி அறிக்கை

வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சட்டபேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிசம்பர் 2-ல் இறுதி விசாரணை

சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில், டிசம்பர் 2ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேல் யாத்திரையை தடுக்கக்கூடாது என பாஜக தொடர்ந்த வழக்கு - விசாரணையை ஒத்திவைத்த ஐகோர்ட்

வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து பாஜக தாக்கல் செய்த அவசர மனுவை வரும் 10-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொரோனா - அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் - ஐகோர்ட்டு அதிருப்தி

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? : தமிழக அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி

டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்திலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது - மதுரை ஐகோர்ட் கருத்து

தமிழ்நாட்டிலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட்கோலி, தமன்னாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரத்தில் ஏன் விமானநிலையம் அமைக்கக்கூடாது?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

ராமேசுவரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக்கூடாது? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.