அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ரேஷன் கடை அருகே வைக்கப்பட்டுள்ள ‘பேனர்களை' உடனே அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

பொங்கல் பரிசு தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பர பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 11-ந் தேதி வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வருகிற ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு - ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
ரவிச்சந்திரன் பரோல் கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எம்.பி.-எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

எம்.பி.-எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு முழுமையான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன்பு ஆளும் கட்சி பேனர்கள்- ஐகோர்ட்டில் திமுக முறையீடு

ஐகோர்ட்டு உத்தரவை மீறி பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன் வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை அகற்ற கோரி திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வரி பாக்கி விவரம் கேட்டு தீபக் வழக்கு - வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதாவின் வரி பாக்கி விவரங்களைக் கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவி ஏற்பு : கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் - ஜனாதிபதி உத்தரவு

கொல்கத்தா ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பானர்ஜியை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரூ.2500 பொங்கல் பரிசு: முதல்வர் படத்துடன் டோக்கன் வழங்க தடை கேட்டு திமுக வழக்கு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2,500 முதல்வர் படத்துடன் டோக்கன் வழங்க உள்ளதால் தடை கேட்டு திமுக ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.
பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குதிரை பந்தயத்தையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டையும் ஒன்றாக கருத முடியாது- ஐகோர்ட் கருத்து

குதிரை பந்தயத்தையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டையும் ஒன்றாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
சமையல் எண்ணெயை சில்லரையாக விற்க ஐகோர்ட்டு தடை

கலப்பட எண்ணெய் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய மதுரை ஐகோர்ட்டு, சமையல் எண்ணெயை சில்லரையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
மது விற்பனை என்பதே கொள்ளையடிப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயம்- சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தாய், மகள் மரணம்- உயர்நீதிமன்றம் விசாரணை

நொளம்பூரில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் இறந்தது குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.