பாகிஸ்தானில் சர்க்கரை ஏற்றுமதிக்கு முழு தடை: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு
உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் சொத்துகளை ஆய்வு செய்ய ஷெரிப் தலைமையிலான அரசு முடிவு

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி மற்றும் இம்ரான் கானின் சர்வதேச வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெறுவதற்காக சர்வதேச நிதி அமைப்புகளுக்கு கடிதம் எழுதவும் அரசு முடிவு செய்துள்ளது.
ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை: நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து செய்ய பரிசீலனை

நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது குறித்து ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா

பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தஞ்சை தேர் விபத்து- முழுமையான விசாரணைக்கு பிறகே அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்- அதிகாரி குமார்ஜெயந்த்

தஞ்சை அடுத்த களிமேட்டில் நடந்த தேர் விபத்து தொடர்பாக முழுமையான விசாரணைக்கு பிறகு தான் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்று ஒரு நபர் விசாரணை குழு அலுவலர் குமார்ஜெயந்த் கூறினார்.
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி- ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர் விபத்து தொடர்பாக வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆலோசனை நடத்தினார்.
தஞ்சை களிமேட்டில் சாலை உயர்த்தபட்டதே தேர் விபத்துக்கு காரணம்- சசிகலா குற்றச்சாட்டு

தஞ்சை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
களிமேடு தேர் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை

வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் போலீசார் களிமேட்டில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தஞ்சை தேர் விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சசிகலா நேரில் ஆறுதல்

தஞ்சை தேர் திருவிழாவில் மின்கம்பி உரசியதில் 11 பேர் பலியான சம்பவத்துக்கு தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மக்களுடன் எப்போதும் இருப்பேன்- தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தஞ்சை தேர் விபத்து குறித்து வருவாய்த் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சை தேர் விபத்து- இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்வர் ஸ்டாலின், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மின்சாரம் தாக்கி 11 பேர் பலி- அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

தேர் விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி- அண்ணாமலை இரங்கல்

தஞ்சை தேர் பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேர் தீப்பிடித்து விபத்து- ஒரு நபர் விசாரணை குழு அமைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி அறிவிப்பு

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் மொத்தம் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை தேர் விபத்து- பலி: அ.தி.மு.க. இப்தார் நோன்பு நாளை தள்ளிவைப்பு

அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெறுவதாக இருந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி களிமேடு கிராம தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுகிறது.
தேர் விபத்தில் 11 பேர் பலி- அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் சாலையில் சூழ்ந்திருந்ததால் மின்சாரம் வேகமாக பரவி தாக்கியது- கிராம மக்கள் பேட்டி

களிமேடு முதன்மைச் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை ஏற்கெனவே இருந்த அளவைவிட சற்று உயரமாகப் போடப்பட்டது.
களிமேடு கிராமமே துக்கத்தில் பரிதவிக்கிறது- கிராம மக்கள் கண்ணீருடன் கதறல்...

இன்று எங்களுக்கு துக்க நாள். போன உயிரை திரும்ப பெற முடியாது. சிகிச்சை பெறுபவர்கள் குணமடைய வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை என்று மக்கள் கூறினர்.
தேர் திருவிழாவில் விபத்து- புலன் விசாரணை தொடங்கியது: ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேட்டி

தேர் திருவிழா விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.