18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது - 17 தமிழ் படங்கள் திரையிட தேர்வு
8 நாட்கள் நடைபெறும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 53 நாடுகளை சேர்ந்த 91 படங்கள் திரையிடப்படுகிறது.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது.