விவசாயிகள் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து - கங்கனா ரனாவத் படப்பிடிப்புக்கு காங்கிரஸ் மிரட்டல்
விவசாயிகள் போராட்டம் பற்றி கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில் அவரது படப்பிடிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கவர்ச்சி நடிகை

டெல்லியில் நடந்து வரும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.