திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ”எதற்கும் துணிந்தவன்” படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூர்யா படத்திற்கு எதிர்ப்பு

சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள 'எதற்கும் துணிந்தவன்’ படத்தை தடைவிதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.