ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
டான் விமர்சனம்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் டான் படத்தின் விமர்சனம்.
சிவகார்த்திகேயன் பேசிய அரசியல் வசனம்.. சுட்டிக்காட்டிய உதயநிதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசியது வைரலாகி வருகிறது.
டான் படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
அட்சய திருதியை: இன்று செய்ய வேண்டிய தானங்கள்

அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த வகையில் என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்...
அட்சய திருதியை: இன்று 27 நட்சத்திரக்காரர்களும் என்ன நிற ஆடை அணியலாம்

அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும், தங்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புப்படி நிறத்துக்கான உடையை தேர்வு செய்து அணிந்தால் பலன் கிடைக்கும்.
அட்சய திருதியை: 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்

அட்சய திருதியை தினமான நாளை 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் குறித்த விபரங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம். அவை:-
சிவகார்த்திகேயன் கொடுக்கும் பிரைவேட் பார்ட்டி

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இடம்பெற்றுள்ள பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகிறது.
உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை

இந்தோனேசியா தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால், இந்தோனேசியா அடுத்த வாரம் முதல் பாமாயிலின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்த ஆயுஷ் பதோனி

ஐபிஎல் ஏலத்தில் 3 வருடங்கள் ஏலம் போகாத நிலையில் ஏலம் எடுத்த லக்னோ அணிக்கு நன்றி உள்ளவனான இருப்பேன் என இளம் வீரர் பதோனி தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் 850 உணவகங்களை தற்காலிகமாக மூடிய மெக்டொனால்டு

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா?

எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவி - கனடா முடிவு

ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் பிற நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.