டாக்டர் அப்டேட் கொடுத்த திருப்பூர் கலெக்டர் - வியந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், டாக்டர் அப்டேட் எனக் குறிப்பிட்டு ஒரு போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
‘டாக்டர்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
டாக்டர் ரிலீஸ் தேதியில் மாற்றம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘செல்லம்மா’ பாடல் மூலம் அனிருத்திற்கு மற்றுமொரு செஞ்சுரி - சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

டாக்டர் படத்திற்காக அனிருத் இசையில் உருவாகி உள்ள செல்லம்மா பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பக்கத்து நாடுகளுக்கு சென்றுவர டாக்டர்கள், நர்சுகளுக்கு சிறப்பு விசா - பிரதமர் மோடி யோசனை

அவசர காலத்தில் பக்கத்து நாடுகளுக்கு சென்று வர டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் சிறப்பு விசா வழங்க பக்கத்து நாடுகள் பரிசீலிக்கலாம் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ திறப்பு - மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் மனிதநேயம்

ஏழைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஒடிசாவில் ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ ஒன்றை திறந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
விஜய்க்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனி முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார்.
‘டாக்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.