எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல -எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி
பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.
மதுரையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது

ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை... கண்கலங்கிய கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பட விழாவில் விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை என்று பேசி இருக்கிறார்.
திரைப்பட இயக்குனர் ஹரிக்கு கடும் காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி

சிங்கம், வேல், ஆறு, சாமி, பூஜை போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஹரி, தற்போது கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறாராம்.
இயக்குனர் வெளியேற இதுதான் காரணமா?

இளம் இயக்குனர் ஒருவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி திடீரென்று விலகி இருப்பதால், அதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி இருக்கிறதாம்.
மகளிர் தின ஸ்பெஷல் - கோலிவுட்டில் கோலோச்சிய பெண் இயக்குனர்கள்

சினிமா இயக்குனர்களாக பெரும்பாலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் இயக்குனர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம்.
வாய்ப்பு கொடுக்கிறேன் என்று இயக்குனரை கைவிட்ட நடிகர்

முன்னணி நடிகர் ஒருவர் பிரபல இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி கைவிட்டு விட்டாராம்.
இயக்குனருக்கு செக் வைத்த தயாரிப்பாளர்

முன்னணி இயக்குனர் இயக்கும் புதிய படத்திற்கு தயாரிப்பாளர் ஒருவர் செக் வைத்திருக்கிறாராம்.