மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு - தனுஷின் அதிரடி முடிவு
நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனுஷின் யூடியூப் சேனல் முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்ட்டர்பார் பிலிம்ஸ்-ன் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போஸ்டருடன் தனுஷ் பட அப்டேட் கொடுத்த படக்குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் போஸ்டர் குறித்து படக்குழு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
தனுஷ் வெளியிட்ட ஹாலிவுட் பட அப்டேட்.. வைரலாகும் புகைப்படம்

தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள தனுஷ் புதிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
படப்பிடிப்பு முடிந்தது.. அறிவித்த தனுஷ்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனுஷ் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
ஸ்வீடன் நடிகை கொடுத்த தனுஷ் பட அப்டேட்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தில் பணியாற்றிய புகைப்படத்தை பகிர்ந்த ஸ்வீடன் நாட்டு நடிகை.
தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை நடித்து வருவதாக கூறப்படுகிறது.
சிகரெட் சர்சையில் தனுஷ்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரில் சிகரெட் பிடிக்கும் காட்சி சர்சையை கிளப்பியுள்ளது.
நானே வருவேன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா... ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷ் பெயரை சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்.
ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்... ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷ்-ஐஸ்வர்யா இருவரின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யாவை வாழ்த்திய விதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனுஷ் படத்தின் போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாறன் டிரைலரை வெளியிட்ட தனுஷ் ரசிகர்கள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் படத்தின் டிரைலரை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
புதிய சாதனை படைத்த தனுஷ் பாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.