கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் யோகிபாபு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார்.
கங்காதேவி

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாகும் 'கங்காதேவி' படத்தின் முன்னோட்டம்.
ஜோகோவிச்சை மெட்வதேவ் வீழ்த்துவார் - சிட்சிபாஸ் நம்பிக்கை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் பட்டத்தை வெல்வார் என சிட்சிபாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி - ஜோகோவிச் 9-வது பட்டத்தை வெல்வாரா? மெட்வதேவுடன் நாளை மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவும் மோதுகிறார்கள்.
விளம்பரத்துக்காக நானா படோலே பேசுகிறார்: தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு

அமிதாப் பச்சன், அக்சய் குமார் படத்தை திரையிட விட மாட்டோம் என விளம்பரத்துக்காக நானோ படோலே பேசுவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
துர்க்கை ரோக நிவாரண அஷ்டகம்

துர்க்கையை மனதில் நினைத்து, "ரோக நிவாரண அஷ்டகம்' எனப்படும் இந்தப் பாடலைப் பாடுவோருக்கு நோயற்ற சுகமான வாழ்வு அமையும்.
தீயதையெல்லாம் அழிக்கவல்ல பிரத்யங்கிரா தேவி ஸ்லோகம்

மிகவும் உக்கிரமான பிரத்தியங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவளும் கூட. மனித உடலும் சிம்ம முகமும் கொண்டு தீயதையெல்லாம் அழிக்கவல்லவளாகத் திகழ்கிறாள் பிரத்தியங்கிரா தேவி.
பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும்: தேவகவுடா

தொண்டர்கள் கட்சியை வளர்ப்பதுடன், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால், மெத்வதேவ் 4வது சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், மெத்வதேவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
7 உட்பிரிவுகள் ஒருங்கிணைப்பு- தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா தாக்கல்

தமிழகத்தில் 7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிடுவதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
புனே மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ்

புனே மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். எங்கள் பலத்தின் அடிப்படையில் போராடி வெற்றியை நிரூபிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த பிரபல நடன இயக்குனர்

இந்திய சினிமாவில் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் இருக்கும் பிரபு தேவாவுடன் பிரபல நடன இயக்குனர் இணைந்து இருக்கிறார்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது: தேவகவுடா

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் தேவகவுடா கூறினார்.
செழிப்பினை அருளும் செழியநல்லூர் சயன துர்க்கை கோவில்

துர்க்கை அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அதிகாலையில் பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்?: அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி

பாஜக பூட்டிய அறையில் அரசியல் செய்யாது என்றால் பட்னாவிஸ் அதிகாலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? என அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
பாரத ரத்னா விருது பெற்றவர்களிடம் விசாரணை: மாநில அரசுக்கு, பட்னாவிஸ் கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறுவதா? என மாநில அரசுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
துர்க்கையை வழிபடுபவர்கள் எந்த ஜபமாலையை பயன்படுத்தலாம்

எந்த ஜபமாலையை அணிந்துகொள்கிறோம் என்பது முக்கியமில்லை. பக்தி சிரத்தையோடு எவ்வாறு அம்பிகையின் மேல் நமது சிந்தையைச் செலுத்துகிறோம் என்பதே முக்கியம்.
எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும் துர்காதேவி காயத்ரி மந்திரம்

செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபடுவதும் துர்கையை வழிபடுவதும் மனதில் நம்பிக்கையை விதைக்கும். எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.