ஷங்கர் படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி?
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
முதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

மறைந்த காதல் கணவரை நினைவுகூர்ந்து முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை நேற்று சமூக வலைத்தளங்களில் நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டார்.
விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது - சிரஞ்சீவி

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த பவானி கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியை பாராட்டிய உச்ச நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை தெலுங்கில் உச்ச நடிகராக இருப்பவர் பாராட்டி இருக்கிறார்.
15 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருடன் இணையும் திரிஷா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகரை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிரஞ்சீவி

தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி தன்னுடைய ரசிகர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.