திமுக எம்.பி.க்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
திமுக எம்.பி.க்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் சொல்வதைத்தான் முதல்-அமைச்சர் செயல்படுத்துகிறார்: ஆர்எஸ் பாரதி பேட்டி

ஸ்டாலின் சொல்வதைத்தான் முதல்-அமைச்சர் செயல்படுத்துகிறார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார்.
ஐந்து வெற்றிக்கு துணை நின்ற படைப்பாளி - ஒளிப்பதிவாளர் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

எனது முதல் ஐந்து வெற்றிகரமான படங்களுக்கு துணை நின்ற நிவாஸின் மரணம் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 வருடங்களாக உயிருக்கு போராடும் நடிகர் பாபு... நேரில் சந்தித்து கண்கலங்கிய பாரதிராஜா

20 வருடங்களாக உயிருக்கு போராடி வரும் நடிகர் பாபுவை நேரில் சந்தித்த இயக்குனர் பாரதிராஜா கண்கலங்கி இருக்கிறார்.
பிரபல நடிகருக்கு ஜோடியான ஜனனி

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
‘ஆத்தா’வை கைவிட்டார் பாரதிராஜா

பாராதிராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஆத்தா’ படம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற... பாரதிராஜா புகழாரம்

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற... இயக்குனர் பாரதிராஜா படவிழாவில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
பாடல்களில் வீரத்தை கொண்டு வரும் சக்தி பாரதிக்கு மட்டுமே உண்டு- நிர்மலா சீதாராமன் புகழாரம்

பாடல்களில் இனிமையிலும் வீரத்தை கொண்டு வரும் சக்தி பாரதிக்கு மட்டுமே உண்டு என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
‘காதல்’ என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது - பரத் நெகிழ்ச்சி

‘காதல்’ படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ள படத்தின் நாயகன் பரத், டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த ‘காதல்’ ஜோடி.... வைரலாகும் புகைப்படம்

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமான பரத், சந்தியா 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர்.
தமிழ் மொழியும், தாய்நாடும் இரு கண்கள் என நினைத்தவர் பாரதியார் - பிரதமர் மோடி புகழாரம்

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சிம்புவின் மாநாடு படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகல்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வரும் மாநாடு படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.