ஸ்டாலின் சிக்னல் தந்தால் 15 எம்.எல்.ஏ.க்களை அவரது வீட்டு வாசலில் நிறுத்த முடியும்- செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காண்பித்தால் அடுத்த நாளே பத்து என்ன 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்த முடியும் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க கோரி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்

கரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் இன்று காலை தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
உள்ளாட்சியிலும் அ.தி.மு.க.வின் நல்லாட்சி தொடரும்- ராஜேந்திர பாலாஜி பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் பிடிக்கும் வகையில் நானும், நீங்களும் சேர்ந்து பணியாற்றுவோம் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
ரஜினியும்-கமலும் இணைந்தாலும் பலனில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி

ரஜினிகாந்த்தும், கமலும் அரசியலில் இணைந்து செயல்பட்டாலும், அவர்களது ரசிகர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
நயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்?

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும்- ராஜேந்திர பாலாஜி பேட்டி

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். நிரப்பி விட்டனர்- ராஜேந்திர பாலாஜி பேட்டி

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பிவிட்டனர். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா?

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல காமெடி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பேரவை செயலாளர் உள்பட ஏராளமானோர் அந்த கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அமித்ஷா ஆட்டநாயகன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை ‘ஆட்டநாயகன்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
வத்தலக்குண்டு, கொடைக்கானலில் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம்

இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை கண்டிக்கும் வகையில் வத்தலக்குண்டுவில் த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டால் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். முடிவு செய்வார்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவது குறித்து தமிழக முதல்வரும். துணை முதல்வரும் தான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து பேசிய சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதில் ரூ. 20 கோடி பேரம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. விட்டு கொடுத்ததில் ரூ. 20 கோடி கைமாறியுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வை ஒரு காலமும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தி.மு.க.வை ஒரு காலமும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்குநேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.