பட்டின பிரவேச நிகழ்ச்சி சுமூகமாக நடைபெற முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழக ஆதினங்கள், தி.மு.க. ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பல்லாவரம் மின் கோட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்- அமைச்சர்

பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில் 33 கே.வி. புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
பாலா - சூர்யா மோதலா?

இயக்குனர் பாலா-சூர்யா இடையில் மோதல் என்று வெளியான வதந்திகளுக்கு அப்படக்குழு சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட ஒருநாள் மின் பயன்பாடு - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ரூ.1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள்- சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 2022-23ம் ஆண்டிலேயே இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையங்களின் உற்பத்தி அதிகரிப்பு- மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றது யார் தெரியுமா?

நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை மகிழ்விக்க வரும் முன்னணி இயக்குனர்கள்

ஜீ5 தளத்தின் “ஒரு ஆசம் தொடக்கம்” தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கவிருக்கும் பல படங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒருநாள் மின் பயன்பாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி மிக அதிகபட்சமாக 16,846 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
18 வருடங்களுக்கு பிறகு இது மகிழ்ச்சியான நாள்.. பாலா குறித்து சூர்யா

இயக்குனர் பாலா-சூர்யா கூட்டணியில் அடுத்து உருவாகவிருக்கும் சூர்யா41-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
6 டன் பாறையை குடைந்து வடிவமைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உருவம்

காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அமைத்து வருகிறார்.
பிஜிஆர் எனர்ஜி ஒப்பந்த விவகாரம்- ஆளுநரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மனு

அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும், இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்திருந்தார்.
பாலா-சூர்யா கூட்டணியில் இணைந்த பிரபல இயக்குனர்

இயக்குனர் பாலா-சூர்யா கூட்டணியில் அடுத்து உருவாகவிருக்கும் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் இணையவுள்லதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி வீட்ல விசேஷங்க.. வைரலாகும் புகைப்படம்

நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் பாலிவுட் ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் ஆட்சியில் இருக்கிறோம்- செந்தில் பாலாஜிக்கு, அண்ணாமலை பதில்

தம் மீதான நடவடிக்கைக்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
விவரங்களை அறிந்து விமர்சனம் செய்யுங்கள்... அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கப் பணிக்கான ஒப்பந்தம் தொடர்பாக அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் அண்ணாமலை விமர்சித்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
18 வருட வாழ்க்கை முடிந்தது... மனைவியை பிரிந்தார் இயக்குனர் பாலா

இயக்குனர் பாலா தனது மனைவி முத்து மலரை சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்திருக்கிறார்.
நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.