வசூலில் புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் பிகில்
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
உருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய்

உடல் தோற்றத்தை குறிக்கும் வகையில் வசனம் பேசியதற்காக நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அட்லீ-ஷாருக்கான் படத்தின் தலைப்பு இதுதான்?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
அஜித் மீது மரியாதை இருக்கிறது - அட்லீ

விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கி இருக்கும் அட்லீ, ட்விட்டரில் அஜித் பற்றிய கேள்விக்கு அவர் மீது மரியாதை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
பிகில் படத்துக்கு தடையில்லை

பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கை ஐகோர்ட்டு ஒத்திவைத்ததால், படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்

பிகில் படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவதூறு பேசியதாக விஜய் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்?

விஜய்யின் பிகில் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு தடை கோரி கே.பி.செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிகிலுக்கு அரசியல் நெருக்கடி இல்லை- அர்ச்சனா கல்பாத்தி

பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
பிகில் டிரைலரை பார்த்து அட்லீயை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர்

’பிகில்’ டிரைலரை பார்த்த ஹாலிவுட் இயக்குனர் பில் டியூக், இயக்குனர் அட்லீயை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிகில் டிரைலர் படைத்த சாதனை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த விளையாட்டால தான் அடையாளமே மாறப்போது- யூடியூபில் டிரெண்டாகும் பிகில் டிரைலர்

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
வித்தியாசமான புரமோஷனில் களமிறங்கிய பிகில் படக்குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில், வித்தியாசமான புரமோஷனில் படக்குழுவினர் இறங்கி இருக்கிறார்கள்.
பிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு

'பிகில்' படத்தின் போஸ்டரில், இறைச்சி வியாபாரிகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகில் பட விழாவை புறக்கணித்த நயன்தாரா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நயன்தாரா புறக்கணித்து இருக்கிறார்.
சுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என்றார்.
விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அட்லீ, விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி கூறினார்.