இந்த காட்டுக்கு நான் தான் கிங்.. வைரலாகும் அருண் விஜய் பட டிரைலர்
சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிப்பில் உருவாகி வரும் ஓ மை டாக் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அருண் விஜய்யின் ஓ மை டாக் டீசர்

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிப்பில் உருவாகி வரும் ஓ மை டாக் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
3 தலைமுறையினர் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சூர்யா

தமிழ் சினிமாவின் 3 தலைமுறையினர் நடித்துள்ள புதிய படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி வைரலாகி வருகிறது.
ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அருண் விஜய்

யானை, சினம், பார்டர், ஓ மை டாக், அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், ரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அஜித்தை புகழ்ந்து தள்ளிய அருண் விஜய்

இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான வலிமை படத்தை நடிகர் அருண் விஜய் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.