திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு
மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வர்ச்சுவல் (காணொலி காட்சி மூலம்) முறையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம்.
தலைமுறை தாண்டி தொடரும் நட்பு.... வைரலாகும் புகைப்படம்

ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் ஆகியோரின் மகன்களான அர்ஜித், அமீன், துருவ் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.