பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு
பிரபல பாடகர்களான இருவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து நடிகர்களாக மாற்றியிருக்கிறார் குஷ்பு.
அரண்மனை 3 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்ஷி அகர்வால், அரண்மனை 3 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.