ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தாமதமாகும் ‘அண்ணாத்த’.... இயக்குனர் சிவா எடுத்த அதிரடி முடிவு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், இயக்குனர் சிவா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
ரஜினியின் முடிவால் தள்ளிப்போகும் அண்ணாத்த ஷூட்டிங்?

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிக்காக ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 பேருக்கு மட்டுமே கொரோனா... அண்ணாத்த படக்குழு அறிவிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு மட்டுமே கொரோனா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா சோதனை... ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் ரஜினி கொரோனா சோதனை செய்து தனிப்படுத்திக் கொண்டார்.
படக்குழுவினருக்கு கொரோனா.... அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘அண்ணாத்த’ ஹூட்டிங்... தினமும் 14 மணி நேரம் தீயாய் வேலை செய்யும் ரஜினி

ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறாராம்.
‘அண்ணாத்த’ கிளம்பியாச்சு.... வைரலாகும் ரஜினியின் புகைப்படம்

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக 14-ந்தேதி ஐதராபாத் செல்லும் ரஜினி - சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் வருகிற 14-ந் தேதி ஐதராபாத் செல்ல உள்ள நிலையில், இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ - ஏப்ரலில் வெளியிட திட்டம்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.