மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு : 18 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் - தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனது 18 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இந்திய கூடைப்பந்து வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த அனிதா கூறியுள்ளார்.
இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா

இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
மீண்டும் வனிதா வீட்டில் நடந்த விஷேசம்

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா வீட்டில் மீண்டும் விசேஷமான நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
அனிதா தந்தை மறைவு.... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் பிரபலங்களான அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிக்பாஸ் அனிதாவின் தந்தை மரணம்... மகளை காண ரெயிலில் வந்தபோது உயிர்பிரிந்தது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் அனிதா, அவரின் தந்தை இன்று காலை உயிரிழந்தார்.
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் காதலிக்கிறேன் - வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

பீட்டர் பால் உடன் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்த வனிதா, தற்போது மீண்டும் காதலிப்பதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
அனிதா... தயவு செஞ்சு அழாத அருவருப்பா இருக்கு - பிரபல நடிகை டுவிட்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பிரபல நடிகை, அனிதா அழுதது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.