ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்
தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.... ஜனநாயக கடமையாற்றிய டாப் ஹீரோயின்கள்

ஜனநாயக கடமையாற்றிய நடிகைகள் சிலரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார்.