அமீர் கான் படத்தில் நடிக்காதது ஏன்? - மனம் திறந்த விஜய் சேதுபதி
அமீர் கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிக்காததற்கான உண்மை காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
ரீமேக் படத்தில் இருந்து விலகிய அமீர் கான்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் தமிழில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கில் இருந்து விலகி இருக்கிறார்.
அமீர் கான் பட வாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அமீர் கான் பட வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.