அக்ஷய் குமாருடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட 45 பேருக்கு கொரோனா
பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அக்சய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.