ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.