நடிகை படத்தில் இருந்து விலகிய நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் படத்தில் இருந்து பிரபல நடிகை விலகி இருக்கிறாராம்.
இனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் - அடம்பிடிக்கும் நடிகை

இனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஒருவர் இயக்குனர்களிடம் அடம்பிடிக்கிறாராம்.
40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் 40 வயது இயக்குனரை காதலிக்கிறாராம்.
அந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு - புலம்பும் நடிகை

பிரபல நடிகரின் படத்தில் நடிச்சது தப்பா போச்சு என கோலிவுட் நடிகை ஒருவர் சினிமா வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.
அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் - நடிகையின் திடீர் முடிவு

அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
இயக்குனருக்கு செக் வைத்த தயாரிப்பாளர்

முன்னணி இயக்குனர் இயக்கும் புதிய படத்திற்கு தயாரிப்பாளர் ஒருவர் செக் வைத்திருக்கிறாராம்.
நடிகையின் செயலால் கடுப்பான இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவரின் செயலால் இயக்குனர் ஒருவர் கடுப்பாகி இருக்கிறாராம்.
திமுக, அமமுக-வை சமாளிக்க ஆர்.கே.நகரில் விந்தியாவை களம் இறக்கும் அதிமுக?

திமுக, அமமுக-வை சமாளிக்க ஆர்.கே.நகர் தொகுதியில் நட்சத்திர அந்தஸ்துடைய வேட்பாளரை களம் இறக்க அதிமுக முடிவு செய்து விந்தியாவை தேர்வு செய்துள்ளது.
நடிகரை காதலிக்கும் நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடிகர் ஒருவரை காதலிக்கிறாராம்.
நடந்ததை எண்ணி வருந்தும் நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடந்ததை எண்ணி வருந்தி வருகிறாராம்.
அந்த நடிகரா.... வேண்டவே வேண்டாம் - தெறித்தோடும் நடிகை

கோலிவுட்டில் பிசியான நடிகர் ஒருவருடன் காதல் படத்தில் நடிக்க மாட்டேன் என பிரபல நடிகை ஒருவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
இப்போதைக்கு அது வேண்டாம் - அடம்பிடிக்கும் நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இப்போதைக்கு அது வேண்டாம் என்று அடம்பிடித்து வருகிறாராம்.
நடிகருடன் மீண்டும் இணைய மறுக்கும் நடிகை

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் மீண்டும் நடிகருடன் இணைய மறுத்து இருக்கிறாராம்.
இயக்குனரை நம்பி ஏமாந்த நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை, இயக்குனரை நம்பி எமாந்து விட்டாராம்.
பட வாய்ப்புக்காக ரூட்டை மாற்றிய நடிகை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இனிமேல் இப்படித்தான் என்று கூறி ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
மனைவியை விவாகரத்து செய்த நடிகர்... நடிகை காரணமா?

சின்னத்திரை நடிகர் ஒருவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ததற்கு நடிகை தான் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
ரூ.10 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஒருவர், ரூ.10 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்- சரத்குமார் பேச்சு

இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும் என்று ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் பேசினார்.
நடிகையின் வாய்ப்பை தட்டி பறிக்க நினைக்கும் நடிகை

இளம் நடிகையின் வாய்ப்பை மற்ற நடிகை ஒருவர் தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.