குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா? -முடிவை போலீசிடம் ஒப்படைத்த உச்ச நீதிமன்றம்
டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணிக்கு விவசாயிகளை அனுமதிப்பதா, வேண்டாமா? என்பதை போலீஸ் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
கைவசம் அரை டஜன் படங்கள்.... ரஹ்மான் ரொம்ப பிசி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடிகர் ரஹ்மான், பிசியாக நடித்து வருகிறாராம்.
வயதான நடிகையை காதலிக்கும் இளம் நடிகர்

அக்கட தேசத்தை சேர்ந்த இளம் நடிகர் ஒருவர், தன்னை விட வயதான நடிகையை காதலித்து வருகிறாராம்.
ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை- நடிகர் ராதாரவி பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
டெல்லி எல்லைகளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை -மத்திய அரசின் பிடிவாதம் தளருமா?

டெல்லியில் குடியரசு தினத்தன்று மிகப்பெரிய டிராக்டர் பேரணி நடத்துவதற்காக, இன்று எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் ஒத்திகை பேரணி நடத்தினர்.
போஸ்டரில் பெயரை போட சொல்லி நச்சரிக்கும் நடிகர்

முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்துள்ள தேசிய விருது வென்ற இயக்குனர் ஒருவர், போஸ்டரில் தன் பெயரையும் போட சொல்லி நச்சரிக்கிறாராம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
நடிகரின் ரசிகர்களிடம் வசமா மாட்டிக் கொண்ட இயக்குனர்

இயக்குனர் ஒருவர் முன்னணி நடிகரை பற்றி பேசி அவரது ரசிகர்களிடம் வசமா மாட்டிக் கொண்டாராம்.
வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உ.பி. விவசாயிகள் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் - நடிகரின் திடீர் முடிவு

பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
20 கோடி சம்பளம் பேசப்பட்டும் மௌனம் சாதிக்கும் நடிகர்

பிரபல நடிகரிடம் ரூபாய் 20 கோடி வரை சம்பளம் பேசியும் படத்தில் நடிக்க மௌனம் சாதித்து வருகிறாராம்.
நடிக்க மறுத்த இளம் நடிகைகள்... பழைய நடிகையை தேடி போன நடிகர்

பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் நடிக்க இளம் நடிகைகள் மறுத்ததால், பழைய நடிகை ஒருவரை தேடி போய் இருக்கிறாராம்.
விவசாயிகள் பாதிக்கப்படுவதை பார்த்து மிகவும் வேதனை அடைகிறேன்: நடிகர் தர்மேந்திரா

எனது விவசாய சகோதரர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். அரசு எதையாவது வேகமாக செய்ய வேண்டும் என்று நடிகர் தர்மேந்திரா கூறியுள்ளார்.
நடிகர் கிருஷ்ணா மீது ரூ.10 லட்சம் மோசடி புகார் - போலீசார் விசாரணை

கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா மீது அசோக்நகர் காவல் நிலையத்தில் ரூ.10 லட்சம் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
உடம்பை குறைக்காததால் பட வாய்ப்பை இழந்த நடிகர்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தன்னுடைய உடம்பை குறைக்காததால் பட வாய்ப்பை இழந்து இருக்கிறாராம்.
நடிகரை பார்த்து தெறித்து ஓடும் நடிகைகள்

பிரபல நடிகராக இருப்பவரை பார்த்து பல நடிகைகள் தெறித்து ஓடுகிறார்களாம்.
பல கோடி ரூபாயில் வீடு வாங்கிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பல கோடி ரூபாயில் வீடு வாங்கி இருக்கிறாராம்.
காதலிக்கு திருமணம்... சோகத்தில் நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரின் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய இருப்பதை அறிந்து சோகத்தில் இருக்கிறாராம்.
மறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்- வெண்கல சிலை திறப்பு

மறைந்த நடிகர் அம்பரீசின் 2-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி கொட்டகவுடன தொட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவு மண்டபம் மற்றும் வெண்கல சிலையை அவருடைய மனைவியும், எம்.பி.யுமான சுமலதா திறந்துவைத்து உருக்கமாக பேசினார்.
பெயரை மாற்றும் நடிகர்

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கொண்ட நடிகர், தனது பெயரை மாற்றலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.