பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு ஆதித்யா தாக்கரே நேரில் அழைப்பு
மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு

மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு 2 நாள் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்து விட்டதாக குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே மகனுக்கு இரண்டரை ஆண்டு பதவி - சிவசேனா வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்னும் நிபந்தனை வலுத்து வருகிறது.