அருண் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகும் முதல் படம்.... பூஜையுடன் தொடங்கியது
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த ஜிவி பிரகாஷ்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், 13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.