நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி - வெளியீட்டு விவரம்
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை மார்ச் 1-ம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு

4ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க விரும்பும் டெலிகாம் ஆபரேட்டர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.