பர்ஸ்ட் லுக்கில் ரஜினி.... செகண்ட் லுக்கில் கமல் - வைரலாகும் ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ போஸ்டர்
இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி தோற்றத்திற்கு மாறிய ஹரிஷ் கல்யாண்... வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், தற்போது ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மீண்டும் இணைந்த ‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி

‘பியார் பிரேமா காதல்’ படத்தை கொடுத்த ஹரிஷ் கல்யாண் - இளன் - யுவன் வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.